துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு கோரி போராட்டம்

துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு கோரி போராட்டம்

துப்பாக்கிகள் மீது கட்டுப்பாடு கொண்டுவர வாக்களிக்குமாறு வலியுறுத்தும் வகையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில், ஜனநாயகக் கட்சியினரால் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.

புளோரிடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு படுகொலையை அடுத்து, துப்பாக்கிகளை

வைத்திருப்பதற்கான உரிமை குறித்த சட்டம் பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரி சுமார் நூறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையை விட்டு அகல மறுத்தனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.