வாக்களிப்பு முடிவும் அது குறித்த கருத்துகளும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வாக்களிப்பு முடிவும் அது குறித்த கருத்துகளும்

  • 24 ஜூன் 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா அல்லது விலகுவதா என்பதற்கான வாக்கெடுப்பில் வாக்களிப்பு வீதம் மிகவும் அதிகம்.

நாற்பத்தியெட்டு வீதமானோர் ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்று வாக்களிக்க, ஐம்பத்தியிரண்டு வீதமானோர் அதிலிருந்து விலகவேண்டும் என்று வாக்களித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது என்ற முடிவு தெரியும் வரை, ஒவ்வொரு பிராந்திய முடிவுகளும் வெளிவந்தபோது பிரிட்டனில் கடந்த இரவு என்ன நடந்தது எனப்து குறித்த காணொளி.