ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக் - பிபிசி தொழில் நுட்ப காணொளி

கொசுவை பிடிக்கும் பொறியை வடிவமைக்கும் மைக்ரோசாப்ட், சர்வராக வேலை செய்யும் சீன ரோபோ, ஹைபெர்லூப்ஸ் போக்குவரத்து திட்டம் மற்றும் ரோல்ஸ் ராய்ஸின் ஒட்டுனரில்லா கார்.