ஐஸ்லாந்தில் அனல் பறக்கும் தேர்தல்

  • 25 ஜூன் 2016

ஐஸ்லாந்து மக்கள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஐஸ்லாந்தின் அதிபர் ஓலாபர் ராக்னர் க்ரிம்சன்

1996ல் இருந்து ஆட்சியில் இருக்கும் ஓலாபர் ராக்னர் க்ரிம்சனை மாற்றிவிட்டு நாற்காலியைப் பிடிக்க பலர் போட்டியிடுகின்றனர்.

அரசியல் அதிகாரத்தில் உள்ள பலர், வரி ஏய்ப்பு செய்து, வெளிநாடுகளில் பணத்தை சேர்த்து வைத்துள்ளனர் என பனாமா புலனாய்வு அறிக்கையில் வெளியாகியுள்ளது என குற்றச்சாட்டப்பட்டவர்கள் மீது வெறுப்பு வளரும் நிலையில், நாட்டின் சம்பிரதாயபூர்வமான பதவிக்கு தேர்தல் வந்துள்ளது.

ஐஸ்லாந்தின் 10 சதவீத மக்கள் பிரான்சில் நடக்கும் ஈரோ 2016 கால்பந்து போட்டியை பார்க்க சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.