ஐரோப்பிய சந்திப்பில் பிரிட்டிஷ் பிரதமர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐரோப்பிய சந்திப்பில் பிரிட்டிஷ் பிரதமர்

  • 28 ஜூன் 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது என்று பிரிட்டன் வாக்களித்த பின்னர் முதல் தடவையாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரன் பிரஸல்ஸில் நடக்கும் அவசர கூட்டம் ஒன்றில் ஐரோப்பிய தலைவர்களை முகம்கொடுக்கிறார்.

பிரிட்டனுடனான புதிய உறுவு குறித்த சமரச பேச்சுக்களில் ஒரு ஆக்கபூர்வமான அணுகு முறையை கடைப்பிடிக்குமாறு அவர் ஏனைய இருபத்தேழு தலைவர்களையும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களையும் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.