அதிரடி நடவடிக்கைக்கு பேர்போன அதிபர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதிரடி நடவடிக்கைக்கு பேர்போன அதிபர்

  • 30 ஜூன் 2016

பிலிப்பைன்ஸின் புதிய அதிபராக சர்ச்சைக்குரிய முன்னாள் நகர மேயர் ஒருவர் பதவியேற்றுள்ளார்.

அதிபராக பதவி ஏற்றபின்னர் உரையாற்றிய ரொட்ரிகோ ட்யூடெர்த் குற்றங்களுக்கு எதிரான போராட்டம் கடுமையானதாகவும், நீடித்ததாகவும் இருக்கும் என்றும் ஆனால், அது சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது பட்டவர்த்தனமான கருத்துகளுக்காக பேர்போன அவர் கடுமையான விமர்சன்ங்களையும் எதிர்கொள்கிறார்.

இவை குறித்த பிபிசியின் ஒரு பார்வை.