பிரிட்டனின் முடிவால் ஏற்பட்ட நிலை குறித்து ஆசிய முதலீட்டாளர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டனின் முடிவால் ஏற்பட்ட நிலை குறித்து ஆசிய முதலீட்டாளர்

  • 1 ஜூலை 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரிட்டன் எடுத்த முடிவு உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் இருக்கும் முக்கிய வங்கி ஒன்று பிரிட்டனில் உள்ள சொத்துக்களுக்கு கடன் வழங்குவதை இடைநிறுத்தியுள்ளது.

ஆனால், வேறு முதலீட்டாளர்களோ, அங்கு சொத்துக்களை வாங்க இதுவே உகந்த தருணம் என்று நம்புகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.