சொம் சண்டை - பிரிட்டிஷ் புலனாய்வின் தோல்வி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சொம் சண்டை - பிரிட்டிஷ் புலனாய்வின் தோல்வி

சொம் சண்டையின் நூறாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் பிரிட்டனிலும், பிரான்ஸிலும் நிகழ்வுகள் நடக்கின்றன.

முதலாவது உலகபோரின் மிகவும் இரத்தக்களரியுடனான சண்டை இது. படையினர் சண்டைக்குள் குதித்த நேரத்தை குரிக்கும் வகையில் இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதல் நாளில் மாத்திரம் அநேகமாக இருபதினாயிரம் பிரிட்டிஷ் சிப்பாய்கள் பலியாகினர். அவர்களுடன் பத்து அல்லது பன்னீராயிரம் ஜெர்மனிய படையினரும் பலியாகினர்.

ஒட்டுமொத்தமாக அங்கு இரு தரப்பிலும் பத்து லட்சம் பேர்வரை கொல்லப்பட்டனர்.

பிரான்ஸில் நடக்கும் டீவால் அஞ்சலிகள் அந்த சண்டையில் உயிர்துறந்தவர்களுக்கானவை.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.