வங்கதேச தாக்குதலாளிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வங்கதேச தாக்குதலாளிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்

வங்கதேசத்தில் வெள்ளியன்று நடந்த மிக மோசமான தாக்குதலை நடத்திய ஐந்து பேரது பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

பெரும்பாலும் வெளிநாட்டவர் அடங்கலாக இருபது பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

செல்வந்த குடும்பங்களை சேர்ந்த தாக்குதலாளிகள் நன்கு படித்தவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐஎஸ் அமைப்பு தாக்குதலுக்கு உரிமை கோர, உள்ளூர் குழுவின் வேலை இது என்கிறது அரசாங்கம்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.