ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாக்தாத் குண்டுவெடிப்பில் 165 பேர் பலி: யார் பொறுப்பு?

இராக்கின் பாக்தாதில் இந்த ஆண்டில் நடந்த மிகவும் மோசமான தாக்குதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட 165 பேருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான மூன்று நாள் துக்கதினம் இன்று திங்கட்கிழமை துவங்கியுள்ளது.

கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஹைதர் அல் அபாடி உறுதியளித்துள்ளார்.

இராக்கில் நீடிக்கும் இந்த இரத்தக்களறியின் பின்னணி என்ன? யார் பொறுப்பு? ஆராய்கிறது பிபிசி.