போரின் சோகத்தால் இணைந்தவர்கள் - காணொளி

போரின் சோகத்தால் இணைந்தவர்கள் - காணொளி

சில்காட் ஆணைக்குழு அமைக்கப்பட்டு ஏழு வருடங்களின் பின்னர் அது, இராக் போரில் பிரிட்டனின் பங்கு குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நூற்று ஐம்பது சாட்சிகள், ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் அரசாங்க ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இருபத்தாறு லட்சம் சொற்களை கொண்டு உருவானது அந்த அறிக்கை.

எமது பிபிசி குழுவோ, பிரிட்டனிலும், இராக்கிலும் தமது உறவுகளை இந்த போரில் பலிகொடுத்த இரு குடும்பங்களை சந்தித்தது.

அது குறித்த காணொளி.