சில்காட் அறிக்கை படத்தொகுப்பு

  • 6 ஜூலை 2016

பிரிட்டன் இராக் போரில் ஈடுபட்டது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சில்காட் குழு அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், அது குறித்த ஒரு நினைவலை தொகுப்பு (சில்காட் அறிக்கை படத்தொகுப்பு)

படத்தின் காப்புரிமை
Image caption இராக் சென்ற படையினரில் உயிரிழிந்த பிரிட்டிஷ் சிப்பாய் கார்டன் ஜென்டிலின் தாய் ரோஸ் ஜென்டில்
படத்தின் காப்புரிமை AP
Image caption பேரழிவை உண்டாக்கிய இராக் போர் ஆறு வாரங்கள் நடந்தது
படத்தின் காப்புரிமை
Image caption 2002 காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு உறுதுணையாக இருந்த அப்போதைய பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர்
படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜான் சில்காட் தனது அறிக்கையை படித்துக் கொண்டிருக்கும் போது அவரது அறைக்கு வெளியே நடந்த போர் எதிர்ப்பு போராட்டம்
படத்தின் காப்புரிமை Getty
Image caption இராக் போர் தொடர்பான முடிவுகளில் தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் அதில் எந்த பொய்யோ ரகசியமோ இல்லைஎன்று தெரிவித்துள்ள டோனி பிளேர் அரசின் தகவல் தொடர்பு இயக்குனர் அலிஸ்டர் கேம்ப்பெல்
படத்தின் காப்புரிமை
Image caption போர் காலத்தில் கடும் பாதிப்புக்குள்ளான இராக்கின் பஸ்ரா நகரம்
படத்தின் காப்புரிமை
Image caption இராக் போரில் மரணமடைந்த பிரிட்டன் ராணுவ மேஜர் மாத்யூவின் தாய் மவுரீன், அவரது இழப்பை மறக்க முடியாத துயரத்துடன்
படத்தின் காப்புரிமை
Image caption போரின் இலக்கு ? - முன்னாள் இராக் அதிபர் சதாம் ஹுசைன்
படத்தின் காப்புரிமை AFP
Image caption விசாரணைக் குழுவின் தலைவர் சர் ஜான் சில்காட்