மொழியைக் காக்கப் போராடும் ஆப்ரிக்கத் தொல்குடிகள்

மொழியைக் காக்கப் போராடும் ஆப்ரிக்கத் தொல்குடிகள்

கொய்சன் இனமக்கள் தென்ஆப்ரிக்காவின் பூர்வகுடிகள்.

ஆனால் அவர்கள் மோசமாக ஒடுக்கப்பட்டு பரவலாக வறுமையில் வாழ்கிறார்கள்.

வடக்கு கேப் பிராந்திய கொய்சன் மக்கள் சமீபகாலமாக தமது மொழியை, நிலத்தை, வரலாற்றை, மரபுகளை உயிர்ப்போடு வைத்திருக்க போராடத்துவங்கியுள்ளனர்.

அவர்கள் தமது வாழ்க்கை முறையை பாதுக்காக்கவும் வரலாற்றை மீட்கவும் மேற்கொள்ளும் முயற்சிகளை நேரில் சென்று காட்சிப்படுத்தியிருக்கிறது பிபிசி.