ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கந்தீல் பலூச்: பாகிஸ்தானின் 'பாலுணர்வூட்டப்பட்ட பெண்' வடிவமா?

  • 7 ஜூலை 2016

பாகிஸ்தான் சமூக ஊடகத்தின் முதல் பெண் பிரபலம் அவர்.

பெண்கள் வீட்டோடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் நாட்டில், பெண்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள முடியாத தேசத்தில் கந்தீல் பலூச் தனது பாலுணர்வூட்டப்பட்ட பெண் வடிவத்தை பொதுவெளியில் பகிர்கிறார்.

அவரது காணொளிகள் பரபரப்பாக பார்க்கப்படுகின்றன. பகிரப்படுகின்றன.

அவர் இணையத்தில் தொடர்ந்து பல லட்சக்கணக்கானவர்களால் பின் தொடரப்படுகிறார். மோசமான வசைகளுக்குள்ளாகிறார்.

பாகிஸ்தான் சமூகத்தின் இரட்டை நிலையை அவர் வெளிக்கொண்டுவருகிறாரா?