ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்காவில் கருப்பினத்தவர் கொலைகளால் அதிகரிக்கும் போராட்டங்கள்!

  • 11 ஜூலை 2016

போலிஸ்காரர்களை தாக்குவது, தமது போராட்டத்துக்கு தாமே கெடுதி விளைவிப்பதாகும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.அமெரிக்காவில் கறுப்பு இன ஆண்கள் சுடப்பட்டதை கண்டிக்கும் வகையிலான போராட்டங்களுக்கு பின்னர் அவர் பேசியுள்ளார்.

அந்த போராட்டங்களில் பெரும்பாலானவை அமைதியாக நடந்தன.ஆனால், லுயிசியானா மற்றும் மினிஸோடாவில் சில மோதல்கள் நடந்தன.