மாலியில் போராட்டக்கார்கள் மீது துப்பாக்கிச் சூடு

  • 12 ஜூலை 2016

மாலியின் வடக்கு நகரமான காவோவில் போராடக்கார்கள் மீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆவணப்படம்

இருவர் கொல்லப்பட்டுள்ளதகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த பகுதியில் ஒரு புதிய இடைக்கால ஆட்சியமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.

2012ல் இஸ்லாமியவாத மற்றும் துவாரெக் போராளிகள் நடத்திய கிளர்ச்சியை அடுத்து அந்த பகுதியில் ஸ்திரமற்றதன்மை நிலவுகிறது.