சீனாவின் உரிமைகோரல் நிராகரிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தென்சீனக்கடல் : சீனாவின் உரிமைகோரல் நிராகரிப்பு

  • 12 ஜூலை 2016

பல வருட கால இழுபறி மற்றும் முரண்பாடுகளை அடுத்து, தென்சீனக்கடலில் தனக்கு வரலாற்று ரீதியாக உரிமை இருப்பதாக சீனா கூறுவதை சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று நிராகரித்துள்ளது.

தீர்ப்பை கேட்டவுடன் மணிலாவில் உள்ள செயற்பாட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், தான் அந்த தீர்ப்பை நிராகரிக்கப்போவதாகவும், தனது நலன்களை தானே பாதுகாத்துக்கொள்வோம் என்று சீனா முன்னதாகவே கூறிவிட்டது.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.