மெல்லத்திறக்கும் ஐரோப்பிய கதவுகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மெல்லத்திறக்கும் ஐரோப்பிய கதவுகள் - காணொளி

குடியேறிகளை வெளியேற்ற, அளவுக்கு அதிகமான பலத்தை பிரயோகிப்பதாக ஐநா அகதிகளுக்கான அமைப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டை ஹங்கேரி நிராகரித்துள்ளது.

கடந்த வாரம் வந்த புதிய சட்டத்தை அடுத்து அறுநூறு பேரை அது திருப்பி அனுப்பியது.

செர்பியாவுடனான தெற்கு எல்லையில் பத்தாயிரம் போலிஸாரும் படையினரும் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹங்கேரி பிடியை இறுக்கியுள்ளமை, செர்பியாவில் தற்காலிக முகாம்களில் ஆட்கள் தடைப்பட்டிருப்பதை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.