ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டன் பள்ளிகளில் பிரபலமாகும் சீன கணித பாடமுறை

  • 18 ஜூலை 2016

ஆசியாவின் கணித கற்பித்தல் முறைமை மாணவர்கள் கணிதத்தேர்வுகளில் வெற்றிபெற உதவுவதாக கருதப்படுவதால், தற்போது அந்த பயிற்றுவிப்புமுறை பிரிட்டனிலும் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.

ஆசிய கணித பயிற்றுவிப்பு முறையை பிரிட்டனிலுள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஊக்குவிப்பதற்காக, அரசு மேலதிக நிதியை ஒதுக்கியுள்ளது.

சீனாவின் கணித கற்பித்தல் முறையை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் அரசின் முயற்சி உரிய பலன் தருமா? ஆராய்கிறது பிபிசி.