துருக்கியில் அடுத்தது என்ன? - காணொளி

துருக்கியில் அடுத்தது என்ன? - காணொளி

துருக்கியில் கடந்த வெள்ளியன்று தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து அந்த நாட்டின் அதிபர்எர்தொவான் நாட்டின் பாதுகாப்பு கவுன்ஸிலின் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் சுற்றி வளைக்கப்பட்டதுடன், அனைத்து பல்கலைக்கழக கல்வியாளர்களும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் பிளவுப்பட்டிருப்பதாக பார்க்கப்படும் இந்த நாட்டில் அதிபர் Erdogan இன் அடுத்த திட்டம் என்ன என்று உலகமே ஆவலோடு பார்த்திருக்கிறது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.