அருகிவரும் சுறா இனம் - காணொளி

அருகிவரும் சுறா இனம் - காணொளி

உலகத்தில் சுறாக்களின் மிக முக்கிய இடமாக தென்னாப்பிரிக்கா கருதப்படுகின்றது. ஆனால், ஸ்டெலன்பொஸ்ச் பல்கலைக்கழக கருத்துப்படி இன்று அங்கு பெரும் வெள்ளைச் சுறாக்கள் அருகிவரும் நிலையை எட்டியுள்ளன.

இதனால், உலகில் அனைத்து இடங்களிலும் உள்ள சுறாக்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.