ரியோ ஒலிம்பிக்ஸ் பாதுகாப்பு குறித்த கவலைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரியோ ஒலிம்பிக்ஸ் பாதுகாப்பு குறித்த கவலைகள் - காணொளி

பயங்கரவாத தாக்குதல்கள்தான் தனக்கு பெரும் கவலையாக இருப்பதாக ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டி பாதுகாப்புக்கு பொறுப்பானவர் கூறியுள்ளார்.

மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் ரியோ தெருக்களிலும், ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும் இடங்களிலும் ரோந்து செல்கிறார்கள்.

குற்றவாளிகளின் இலகுவான இலக்காக ரியோ அமைந்துவிடலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் ஒரு காணொளி.