அமெரிக்க புகைப்பட கலைஞரின் 'நிர்வாண' நிகழ் கலை: (புகைப்படத் தொகுப்பு)

பிரிட்டிஷ் துறைமுக நகரமான ஹல் நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆடைகளின்றி, தங்கள் உடல்களில் தண்ணீரை குறிக்கும் வகையில் நீல நிற சாயத்தை பூசிக்கொண்டு நிகழ் கலையின் ஓர் அங்கமாக இதில் பங்கேற்றார்கள். சீ ஆஃப் ஹல் என்ற தலைப்பின் கீழ் இந்த நிகழ் கலையை அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்திருந்தார். அதன் புகைப்படத் தொகுப்பு.

படத்தின் காப்புரிமை Getty
Image caption அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் டுனிக்
படத்தின் காப்புரிமை Getty