ரியோ 2016 - முழுமை பெறாத ஏற்பாடுகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரியோ 2016 - முழுமை பெறாத ஏற்பாடுகள்

ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கவிருக்கும் நிலையிலும், அங்கு ஏற்பாடுகள் குறித்து இன்னமும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கழிவகற்றல் குறைபாடுகளால் சில இடங்கள் மாசடைந்துள்ளதாக இன்று வெளியாகிய விபரங்கள் கூறுகின்றன.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதற்காக தம்மால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை ஏற்பாட்டாளர்கள் பூர்த்தி செய்ய தவறிவிட்டதாக நம்பும் சிலர், மாசடைந்த நீரை சுத்தம் செய்தல் மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.