பிரிட்டனில் எச் ஐ வி தடுப்புக்கு நிதி வழங்குவது யார்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டனில் எச் ஐ வி தடுப்புக்கு நிதி வழங்குவது யார்? - காணொளி

எச் ஐ வி தொற்றாமல் தடுப்பதற்கான சிகிச்சைக்கு பிரிட்டனின் பொது சுகாதார சேவைதான் நிதி வழங்க வேண்டுமா என்பது குறித்த வழக்கில் ஒரு பிரிட்டிஷ் எயிட்ஸ் தொண்டர் அமைப்பு வெற்றிபெற்றுள்ளது.

பிரப் என்னும் அந்த மருந்து ஏற்கனவே அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கென்யாவில் கிடைக்கிறது.

பிரப் நியாமான செலவில் நிலைமையை மாற்றக்கூடியது என்று தேசிய எயிட்ஸ் நிதியம் கூறியுள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.