சீனாவில் கண்ணாடியிலான நடைபாதை தொடக்கம் (புகைப்படத் தொகுப்பு)

சீனாவில் உள்ள டியான்மென் மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணமாக கண்ணாடியிலான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை முதல், இந்த கண்ணாடி நடைபாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை IMAGINECHINAREXSHUTTERSTOCK
Image caption சீனாவின் கண்ணாடி பாலம் அமைக்கும் தாகத்தில் விளைந்த புதிய வரவு இது
படத்தின் காப்புரிமை GETTY IMAGES
Image caption ஹுனான் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள , இந்த கண்ணாடி நடைபாதை, திங்கள்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.
படத்தின் காப்புரிமை Getty
Image caption ஃபோட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் இதை விட வேறு அற்புதமான இடம் கிடைக்குமா?
படத்தின் காப்புரிமை Getty
Image caption அச்சம் காரணமாக சுவரில் கைவைத்தவாறு மெதுவாக முன்னேறும் சுற்றுலாவாசிகள்
படத்தின் காப்புரிமை IMAGINECHINAREXSHUTTERSTOCK
Image caption கண்ணாடி பாலத்திலிருந்து கீழே பார்ப்பது அச்சமும், திரில்லும் நிரம்பிய அனுபவம்
படத்தின் காப்புரிமை AP
Image caption 4600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த நடைப்பாதை, இயற்கை அழகை கண்டு களிக்க சிறந்த இடமாகும்.
படத்தின் காப்புரிமை AP
Image caption இந்த பாலத்தின் உறுதியை பரிசோதிக்க நடந்த முயற்சி
படத்தின் காப்புரிமை AP
Image caption பெரிய சுத்தியலால் கண்ணாடி பாலம் உடைபடுகிறதா என்று சோதனை செய்யப்படுகிறது.