ஐஎஸ்ஸால் கடத்தப்பட்ட யசிடி பெண்களுக்கு நியாயம் கிடைக்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐஎஸ்ஸால் கடத்தப்பட்ட யசிடி பாலியல் அடிமைகளுக்கு நியாயம் கிடைக்குமா?

இராக்கில் சின்ஜார் குன்றை இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு தாக்கி, அங்கிருந்த யசிடி சிறுபான்மையின ஆண்களை படுகொலை செய்து இரு வருடங்கள் ஆகிவிட்டன.

நூற்றுக்கணக்கான யசிடி பெண்கள் அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு பலவந்தமாக பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டனர்.

இன்று, அதற்கு பொறுப்பான ஆட்களை நீதியின் முன் நிறுத்தும் நோக்குடன் ஒரு சர்வதேச புலனாய்வாளர் குழு ஆதாரங்களை தேடிவருகின்றது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.