ரியோ ஒலிம்பிக்ஸ் : இந்தியா தேறுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா தேறுமா?

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மிகவும் மோசமான பதக்க வரலாற்றை கொண்ட நாடுகளின் வரிசையில் உலகின் இரண்டாவது பெரிய சனத்தொகையைக் கொண்ட இந்தியாவும் வைத்துப் பார்க்கப்படுகின்றது.

2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் 6 பதக்கங்களை வென்றதுதான் இந்தியாவின் இதுவரைகால மிகப்பெரும் சாதனை.

அதாவது இருபது கோடிப்பேருக்கு ஒரு பதக்கம் என்ற கணக்கில் அது பெற்றிருக்கிறது.

ஏன் அந்த நாடு இந்த விசயத்தில் இவ்வளவு மோசமாக இருக்கின்றது என்று பிபிசி ஆராய்ந்தது.

இவை குறித்த காணொளி.