மாசிடோனியாவில் பெய்த கனமழையால் பேரழிவு (புகைப்படத் தொகுப்பு)

மாசிடோனிய தலைநகர் ஸ்காப்யேவிலும் அதன் சுற்றுபுறங்களிலும் பெய்த கடும் மழை மற்றும் பலத்தக் காற்றால் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருப்பதாக மாசிடோனிய காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆறு பேரை காணவில்லை. 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த கனமழையின் கோரத்தண்டவத்தை காட்டும் புகைப்படத் தொகுப்பு

படத்தின் காப்புரிமை Getty
படத்தின் காப்புரிமை Getty
படத்தின் காப்புரிமை
படத்தின் காப்புரிமை Getty
படத்தின் காப்புரிமை Getty
படத்தின் காப்புரிமை epa
படத்தின் காப்புரிமை epa
படத்தின் காப்புரிமை epa
படத்தின் காப்புரிமை epa