பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மருத்துவமனையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஐம்பத்து மூன்று பேராவது கொல்லப்பட்டுள்ளனர்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குவெட்டா நகரை அதிர வைத்த குண்டுவெடிப்பு - காணொளி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மருத்துவமனையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஐம்பத்து மூன்று பேராவது கொல்லப்பட்டுள்ளனர்.

பலர் அதில் காயமடைந்துள்ளனர். நாட்டில் உள்ள மருத்துவமனைகளில்

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எவரும் இந்த தாக்குதலுக்கு இதுவரை உரிமைகோரவில்லை.

இவை குறித்த பிபிசியின் காணொளி.