முடி துறக்க விரும்பும் ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ (புகைப்படத் தொகுப்பு)

ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ, தான் முடி துறக்க விரும்புவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

முதிய வயதும், உடல் நலமின்மையும், அரசப் பணிகளை முழுமையாக நிறைவேற்ற இயலாமல் போகச் செய்யுமென கவலையடைவதாக நாட்டிற்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அவர் கூறியுள்ளார்.

ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோவின் புகைப்படத் தொகுப்பு

படத்தின் காப்புரிமை Getty
Image caption சின்னத்திரையில் ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோவின் தொலைக்காட்சி உரை
படத்தின் காப்புரிமை Getty
Image caption சின்னத்திரையில் ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோவின் தொலைக்காட்சி உரைக்கு செவிமடுக்கும் ஒரு பெண்
படத்தின் காப்புரிமை Getty
Image caption ஜப்பானின் தோசிகி நாசுஷியோபிரா நிலையத்தில் நலம் விரும்பிகளுக்கு கையசைக்கும் பேரரசர் அகிஹிட்டோ மற்றும் பேரரசி மிக்கிகோ (2106 ஜூலை 25)
படத்தின் காப்புரிமை Getty
Image caption 2014 ஏப்ரல் 24 ஆம் நாள் பேரரசரை சந்திக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
படத்தின் காப்புரிமை Getty
Image caption 1975 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தின்போது, ஹீத்ரோ விமான நிலையத்தில் பட்டத்து இளவரசர் அகிஹிட்டா மற்றும் இளவரசி மிக்கிகோ
படத்தின் காப்புரிமை Getty
Image caption முன்னாளா அமெரிக்க அதிபர் ரோனால்டு டபிள்யு. ரீகனுடன் ஜப்பானின் பட்டத்து இளவரசர் அகிஹிட்டோ
படத்தின் காப்புரிமை Getty
Image caption பேரரசர் அகிஹிட்டோவின் மூத்த மகனான இளவரசர் ஹிரோ தந்தையுடன் டென்னிஸ் விளையாட்டு (1973, பிப்ரவரி)
படத்தின் காப்புரிமை Getty
Image caption திருமணத்தின்போது மிக்கிகோவுடன் பட்டத்து இளவரசர் அகிஹிட்டோ
படத்தின் காப்புரிமை Getty
Image caption 1959 ஆம் ஆண்டு ஏப்பரல் 10 ஆம் நாள் திருமணத்திற்கு பிறகு குதிரை வண்டியில் உலா செல்லும் பட்டத்து இளவரசர் அகிஹிட்டோ மற்றும் மிக்கிகோ
படத்தின் காப்புரிமை Getty
Image caption இரண்டு வயதில் இளவரசர் அகிஹிட்டோ
படத்தின் காப்புரிமை Getty
Image caption 21 வயதான பட்டத்து இளவரசர் அகிஹிட்டோ தந்தை பேரரசர் ஹிரோஹிட்டோவுடன் விளையாடும் ஜப்பானிய சதுரங்க விளையாட்டு
படத்தின் காப்புரிமை Getty
Image caption ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலுள்ள காகுசுன் பல்கலைக்கழகத்தில் புதிய பட்டதாரிகளுக்கு நடத்தப்பட்ட பிரியாவிடையில் பட்டத்து இளவரசர் அகிஹிட்டோ (நடுவில்)
படத்தின் காப்புரிமை Getty
Image caption 2016 ஆம் ஆண்டு மினாமியாசோ இளையர் உயர் நிலை பள்ளி சீருடற்பயிற்சியகத்தில் நிலநடுக்கத்தால் இடம்பெயர்ந்தோருடன் சந்திப்பு
படத்தின் காப்புரிமை Getty
Image caption 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாள் கிமீடிரா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாகாயாமா தேசிய தடகள விழாவின் தொடக்க நிகழ்வில் பங்கேற்பு
படத்தின் காப்புரிமை Getty
Image caption 2015 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று ஜெர்மானிய சான்சலர் ஏங்கெலா மெர்கலுடன்
படத்தின் காப்புரிமை Getty
Image caption இரண்டாம் உலகப் போரின்போது பிலிப்பையின்ஸில் இறந்த ஜப்பானியரின் நினைவிடத்தில் மலர் வைத்து அஞ்சலி
படத்தின் காப்புரிமை Getty
Image caption பட்டத்து இளவரசர் அகிஹிட்டா, பட்டத்து இளவரசி மிக்கிகோ, மூத்த மகன் இளவரசர் நாருஹிட்டோ
படத்தின் காப்புரிமை Getty
Image caption இளவரசி மிக்கிகோவின் 31-வது பிறந்தநாளில் இளவரசர் ஹிரோவுடன் காகிதத்தில் விமானம் செய்து விளையாட்டு
படத்தின் காப்புரிமை Getty
Image caption 1961 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் புத்தாண்டின்போது அரசக் குடும்பத்தினர் இணைந்து புகைப்படம் எடுத்தல்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption பேரரசரின் உரை கேட்டு மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு
படத்தின் காப்புரிமை Reuters
Image caption பேரரசர் அகிஹிட்டோ பதவி விலகினால், அவரது மகனான பட்டத்து இளவரசர் நாருஹிட்டோ அரியணை ஏறுவார்