குளோரின் தாக்குதலில் அகப்பட்ட குழந்தைகள் - காணொளி

குளோரின் தாக்குதலில் அகப்பட்ட குழந்தைகள் - காணொளி

முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் சிரியாவின் நகரான அலெப்போவின் மீது எந்தவிதமான குளோரின் வாயுத் தாக்குதலையும் தாம் நடத்தவில்லை என்று சிரியாவின் அரசாங்கம் மறுத்துள்ளது.

ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்ததாக கூறப்படும் அப்படியான சம்பவ குறித்து ஆராயும் ஐநா, அது போர்க்குற்றமாகலாம் என்று கூறியுள்ளது.

தாக்குதலின் பின்னர் பாதிக்கப்பட்ட பலருடன் பிபிசி பேசியது.

இவை குறித்த பிபிசியின் காணோளி.

ஆரம்பம் முதலே இந்த காணொளியில் மனதை சங்கடப்படுத்தும் காட்சிகள் இருக்கின்றன என்பதை எச்சரிக்கிறோம்.