சிரியாவின் சிறைகளில் 18, 000 பேர் உயிரிழப்பு - காணொளி

சிரியாவின் சிறைகளில் 18, 000 பேர் உயிரிழப்பு - காணொளி

சிரியாவில் இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு முதல் பதினைந்தாம் ஆண்டுவரை அரசாங்க சிறையில் சுமார் பதினெட்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்குள்ள நிலைமைகளை விளக்க மனித உரிமைக் குழுவான அம்னஸ்டி அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கை இதனை கூறுகின்றது.

கைதிகள் சித்ரவதை மற்றும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானதாக முன்னாள் கைதிகள் கூறியுள்ளனர்.

லெபனானின் பெய்ரூட்டில் இருந்து வந்த தகவல்.