இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னதாக கம்யூனிஸ கடும்போக்காளர்கள் சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவுக்கு எதிராக ஒரு சதிப்புரட்சியில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்களுக்குள் அந்த புரட்சி தோல்வியில் முடிந்தது.
சில மாதங்களில் சோவியத் ஒன்றியமும் வீழ்ச்சி கண்டது.
ஆனால், இன்று அந்த சோவியத் ஒன்றியம் தேவை என்ற ஏக்கம் அதிகரித்து வருகின்றது.
இது குறித்த பிபிசியின் காணொளி