பிரான்ஸில் மசூதிகளை கண்காணிக்க திட்டம்
பிரான்ஸில் மசூதிகளை கண்காணிக்க திட்டம்
பிரான்ஸில் நடந்த ஜிகாதிகளின் தாக்குதல்களை அடுத்து, அங்குள்ள மசூதிகளுக்கான நிதி மற்றும் அவை நடத்தப்படும் விதம் குறித்து கண்காணிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள திட்டத்தை, ''சிலரை திருப்திப் படுத்துவதற்கானது'' என்று அங்குள்ள முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலர் நிராகரித்துள்ளனர்.
சுமார் ஐம்பது லட்சம் முஸ்லிம்கள் பிரான்ஸில் வாழ்கிறார்கள்.
இஸ்லாமிய அரசு குழுவால் உரிமை கோரப்பட்ட தாக்குதல்களுக்காக தாம் பழிவாங்கப்படுவதாக அவர்களில் சிலர் உணர்கின்றனர்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.