பிலிப்பைன்ஸில் போதை மருந்துக்கு எதிரான போர் - காணொளி

பிலிப்பைன்ஸில் போதை மருந்துக்கு எதிரான போர் - காணொளி

போதை மருந்துக்கு எதிராக கடும் போரை ஆரம்பித்துள்ள பிலிப்பைன்ஸின் புதிய அதிபர் ரொட்ரிகோ டுதெர்தே ஆட்சிக்கு வந்தது முதல் அங்கு பெருமளவிலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

போதை மருந்து எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பித்து ஏழு வாரங்களில் அங்கு இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மணிவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலிஸாருடன் பிபிசியும் இணைந்து சென்றது.