மது அருந்தும் தாயால் பாதிக்கப்பட்ட சிசுக்கள்

மது அருந்தும் தாயால் பாதிக்கப்பட்ட சிசுக்கள்

கருவில் இருக்கும் சிசுக்களுக்கு மதுவினால் பாதிப்பு ஏற்படுவது தென்னாப்பிரிக்காவில்தான் மிகவும் அதிகம்.

அப்படியான பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளின் மூளை பாதிக்கப்பட்டு, பல வளர்ச்சி பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தென்னாப்ரிக்காவின் மேற்கு கேப் பகுதியும் ஒன்று. வறுமையும், அதிகமாக குடிக்கும் பழக்கமும் அந்த பகுதியில் நிறைந்துள்ளன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.