சிங்கப்பூரில் ஸீகா எதிர்ப்பு நடவடிக்கைகள் - காணொளி

சிங்கப்பூரில் ஸீகா எதிர்ப்பு நடவடிக்கைகள் - காணொளி

சிங்கப்பூரில் இதுவரை சுமார் நூறு பேருக்கு ஸீகா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய் அறிகுறி உள்ள அனைத்து கர்ப்பிணிப்பெண்களும் இப்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

ஸீகாவின் பொதுவான விளைவுகள் சிறியவையாயினும், கர்ப்பிணி பெண்களில் அது ஏற்படுத்தும் தாக்கம் பிறக்கும் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.