அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம் (புகைப்படத் தொகுப்பு)

அன்னை தெரஸா மறைந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு, செப்டம்பர் 4 ஆம் நாள், வத்திக்கானில் நடந்த வண்ணமிகு நிகழ்வில், போப் பிரான்சிஸால் புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இனி, கொல்கத்தா புனித தெரஸா என்று அறியப்படுவார். இந்தியாவின் கொல்கத்தா நகரில், கைவிடப்பட்டோரின் நல்வாழ்வுக்காக உழைத்து மறைந்த அவருக்கு புனிதர் பட்டம் வழங்கிய நிகழ்வு, புகைப்படத் தொகுப்பாக.

படத்தின் காப்புரிமை AP
Image caption அருளாளர் அன்னை தெரஸா இனிமேல் கொல்கத்தா புனித தெரஸா என்று அறியப்படுவார்
படத்தின் காப்புரிமை Getty
Image caption புனிதர் பட்ட பூசைக்கு 1,20, 000 பேருக்கு மத்தியில் வந்த போப் பிரான்சிஸ்
படத்தின் காப்புரிமை Getty
Image caption பூசையின் ஆரம்பம்
படத்தின் காப்புரிமை Getty
Image caption பூசையில் பங்கேற்ற ஆயர்கள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption பூசை செய்யும் திருப்பீடத்திற்கு முத்தம்
படத்தின் காப்புரிமை Getty
Image caption கொல்கத்தா புனித தெரஸா தொடங்கிய அன்பின் மறைபரப்பு கன்னியர் பிரதிநிதிகள் வரவேற்பு
படத்தின் காப்புரிமை Getty
Image caption புனித தெரஸாவின் திருப்பண்டம்
படத்தின் காப்புரிமை Getty
Image caption விழாவில், ஸ்பெயின் அரசி ஷோபியா
படத்தின் காப்புரிமை Getty
Image caption புனிதர் பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள்
படத்தின் காப்புரிமை EPA
படத்தின் காப்புரிமை epa
Image caption திருச்சூர் பிரதிநிதிகள்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption அன்று, அன்பின் கரங்களில் பிரிட்டன் இளவரசி டயானா
படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஏழைகள் சிரிப்பே எல்லையில்லாதது!
படத்தின் காப்புரிமை epa
Image caption திருப்பண்டத்திற்கு மரியாதை
படத்தின் காப்புரிமை EPA
Image caption அன்பின் அடையாளம்
படத்தின் காப்புரிமை AP
Image caption புனிதத்தலமான புனித தெரஸாவின் கல்லறை
படத்தின் காப்புரிமை Reuters
Image caption பாஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராஃபத்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஹிலரி கிளிண்டனுடன்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption துயர் ஒன்றும் இல்லை...
படத்தின் காப்புரிமை Reuters
Image caption நெருங்கிய நண்பர் போப் இரண்டாம் ஜான் பால்
படத்தின் காப்புரிமை Getty
Image caption நல்வாழ்வு இல்லத்தில் பணி
Image caption அன்பே கரங்களாய்...
படத்தின் காப்புரிமை AFP
Image caption புனித தெரஸாவை பின்பற்றி இப்போது 6000 பேர் 139 நாடுகளில்.