பிரான்ஸ்: குடியேறிகள் முகாமை மூடக்கோரி போராட்டத்துக்கு தயாராாகும் மக்கள்

ஜங்கிள் என்று அறியப்படும் குடியேறிகள் முகாமை மூடக் கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்க பிரான்ஸின் வட பகுதி நகரான காலேயின் ஆயிரக்கணக்கான மக்கள் தயாராகி வருகிறார்கள்.

படத்தின் காப்புரிமை PA

இந்த நகரின் வழியாகச் செல்லும் முக்கிய சாலைகளில் லாரிகளும், பண்ணை வாகனங்களும் ஆக்கிரமித்து, போக்குவரத்து தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துறைமுகத்திற்கு செல்வதைத் தடுக்கும் வகையில் உள்ளூர் மக்களும், வர்த்தக உரிமையாளர்களும் மனித சங்கிலி அமைக்க திட்டமிடுகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

பிரிட்டனுக்கு செல்ல எண்ணி போக முடியாமல் இருக்கின்ற 9 ஆயிரம் பேர் இந்த ஜங்கிள் முகாமில் மேசமான நிலைமையில் இப்போது வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வளவு அதிகமானோர் நகரின் சகஜ வாழ்க்கையை சீர்குலையச் செய்வதாக அந் நகரின் குடியேறிகள்

தொடர்புடைய தலைப்புகள்