இராக்கில் ஐஎஸ் அமைப்பால் வைக்கப்பட்ட தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டதாக தகவல்

  • 6 செப்டம்பர் 2016

இராக்கில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு, டஜன் கணக்கிற்கும் மேலான எண்ணை கிணறுகளுக்கு வைத்த தீயின் பெரும் பகுதியை அணைத்துவிட்டதாக இராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Tony Faulkner Suffolk Fire Hadleigh

அல்கய்யாரா பகுதியில் பத்து இடங்களில் தீ அணைக்கப்பட்டு விட்டது. மூன்று இடங்களில் இன்னும் தீ எரிந்து கொண்டிருக்கிறது.

மொசூலில் தெற்கு பகுதியில் இருக்கும் பகுதியிலிந்து அரசு படைகள் ஐ எஸ் அமைப்பினரை விரட்டியடித்ததால், கடந்த மாதம் அவர்கள் இவ்வாறு தீ வைக்கும் செயலில் ஈடுபட்டனர்

உடைந்த எண்ணெய்க் கிணறுகளிலிருந்து எண்ணைகள் அருகாமையில் உள்ள நதி மற்றும் அருகிலுள்ள மக்கள் குடியிருக்கும் மாவட்டங்களில் புகாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தொடர்புடைய தலைப்புகள்