லாவோஸில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூன்று நாட்கள் (புகைப்படத் தொகுப்பு)

லாவோஸ் தலைநகரான வியன்டியானில் மூன்று தினங்களுக்கு தென் கிழக்கு ஆசிய கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக முதன்முறையாக லாவோஸ் வந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அந்த மூன்று தினங்களில் நடைபெற்ற சுவாரஸ்ய விஷயங்களை விளக்கும் புகைப்படத் தொகுப்பு இது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption உலகத்தலைவர்கள் கலந்து கொண்ட தென் கிழக்கு ஆசிய கூட்டமைப்பின் 4வது உச்சி மாநாடு.
படத்தின் காப்புரிமை Getty
Image caption இரவு விருந்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன், அமெரிக்க அதிபர் ஒபாமா
படத்தின் காப்புரிமை EPA
Image caption அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்து சர்ச்சைக்குரிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ தகாத சொல் ஒன்றை பயன்படுத்தியதற்கு சில நாட்களுக்கு பிறகு இருவரும் லாவோஸில் சந்தித்துள்ளனர்.
படத்தின் காப்புரிமை EPA
Image caption உலகத்தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ அணிந்திருந்த உடையில் சர்ச்சை எழுந்துள்ளது.
படத்தின் காப்புரிமை Getty
Image caption கடந்த 7 ஆம் தேதி லுவாங் பிராபாங்கில் உள்ள மோகூங் ஆற்றின் ஓரத்தில் வசிக்கும் மக்களை திடிரென சந்தித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
படத்தின் காப்புரிமை Getty
Image caption லுவாங் பிராபாங்கில் உள்ள மோகூங் ஆற்றின் ஓரத்தில் உள்ள கடைகளை பார்வையிட்டார் அதிபர் ஒபாமா
படத்தின் காப்புரிமை Getty
Image caption அதிபர் ஒபாமாவுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்த பெண்
படத்தின் காப்புரிமை Getty
Image caption அதிபர் ஒபாமாவின் இந்த புகைப்படம் ஊடகங்களில் மிக பிரபலமானது.
படத்தின் காப்புரிமை Getty
படத்தின் காப்புரிமை Getty
Image caption அந்த பகுதியில் இருந்த புத்த கோவிலுக்குள் சென்ற அதிபர் ஒபாமா.
படத்தின் காப்புரிமை Getty
Image caption லுவாங் பிராபாங்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய அதிபர் ஒபாமா
படத்தின் காப்புரிமை Getty
Image caption லாவோஸில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்புவதற்கு முன் அதிபர் ஒபாமா

தொடர்புடைய தலைப்புகள்