ரியோ பாராலிம்பிக்ஸ் திறப்பு விழா (காணொளி)

ரியோ பாராலிம்பிக்ஸ் திறப்பு விழா (காணொளி)

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கி உள்ளன. அதன் திறப்பு விழாவின் சிறப்பு காணொளி இது.