Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 ஜூன், 2008 - பிரசுர நேரம் 12:36 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
ஐ.பி.எல்.: எதிர்பார்ப்பும் யதார்த்தமும்
 
IPL team logos
பங்குபெற்ற சில கிரிக்கெட் அணிகளின் சின்னங்கள்
உலக அளவில் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தியன் பிரிமியர் லீகின் முதலாம் ஆண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன.

வர்த்த நோக்கத்தை முன்னிலைப்படுத்தி இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. பல கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டன. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் இதுவரை எட்டாத விலையை எட்டின.

ஆனால் இந்தப் போட்டிகள் எதிர்பார்ப்புகளை ஈடேற்றினவா என்கிற கேள்விக்குறி பலரின் மனதில் தற்போது எழுந்துள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சில அணிகள் லாபம் ஈட்டாவிட்டாலும் நஷ்டத்தை தவிர்த்துள்ளன. சில அணிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளின் எதிர்ப்பார்ப்பும் யதார்த்தமும் குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கிய பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

 
 
பிபிசி இணைய தளங்கள்
ஏலமும் எதிர்பார்ப்பும்
18 ஏப்ரல், 2008 | நினைவில் நின்றவை
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள