வெளிநாட்டவர்களை கவர்ந்திழுக்கும் திருமண சுற்றுலா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியத் திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதை அறிவதற்கு வாய்ப்பளிக்கும் திருமண சுற்றுலா

வெளிநாட்டவர்கள், இந்திய கலாசாரத்தை அறிந்து கொள்வதற்கும், இந்தியத் திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதை அறிவதற்கும் வாய்ப்பளிக்கிறது திருமண சுற்றுலா. இதற்காக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். சுற்றுலா துறையில் அறிமுகமாகியுள்ள இந்த தொழில் யுக்தி, இந்திய சுற்றுலாத் துறையில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார் பிபிசியின் திவ்யா ஆர்யா.

கட்டணம் செலுத்தி இந்தியத் திருமணங்களில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுப் பயணிகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை மட்டுமன்றி, இந்தியர்களின் மனங்களைப் புரிந்துகொள்வதற்கும் வாய்ப்பளிப்பதாக இத் துறையில் துணிந்து காலடி எடுத்து வைத்திருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்