ராம்குமார் உடல் வைக்கப்பட்டிருக்கும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ராம்குமார் உடல் வைக்கப்பட்டிருக்கும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு (காணொளி)

சென்னையை சேர்ந்த பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று ஞாயிறன்று, மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலிசார் தெரிவித்தனர். இவர் மரணம் தற்கொலை அல்ல, என்றும் இது குறித்து நீதிவிசாரணை கோரியும், ராம்குமாரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நேற்று இரவு பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை தொடர்ந்து, இன்று காலை முதல் ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்