இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆன பதற்ற சம்பவங்களின் தொகுப்பு (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த பதற்ற சம்பவங்களின் தொகுப்பு (காணொளி)

  • 19 செப்டம்பர் 2016

கடந்த ஞாயிறு அன்று, நான்கு தீவிரவாதிகளால் ஜம்மு காஷ்மீரின் ஊரியில் இந்திய ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பலமுறை இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து வந்துள்ளன.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற முக்கிய பதற்ற சம்பவங்ளைத் தொகுத்து வழங்குகிறது இந்த காணொளி.

தொடர்புடைய தலைப்புகள்