இரண்டு மாத காஷ்மீர் வன்முறையை திசை மாற்றும் ஊரி தாக்குதல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இரண்டு மாத காஷ்மீர் வன்முறையை திசை மாற்றும் ஊரி தாக்குதல் (காணொளி)

ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரிலுள்ள இராணுவ தளத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலளிப்பது எவ்வாறு என்பது பற்றி விவாதிக்க தலைநகரான டெல்லியில் மூத்த அமைச்சர்களோடு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த சூழலில், காஷ்மீர் வன்முறை குறித்த பின்னணி தகவல்கள் அடங்கிய ஒரு காணொளி.

தொடர்புடைய தலைப்புகள்