ராம்குமார் தற்கொலை: மருத்துவமனை முன்னர் போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ராம்குமார் மரணம்: சிபிஐ விசாரணை கோரி போராட்டம் (காணொளி)

சென்னை புழல் சிறையில், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பாக, அவரது மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த தற்கொலை குறித்து தமிழக காவல் துறையினரிடம் கருத்துக்கள் கேட்க முயன்றோம்.

இது தொடர்பாக அவர்களிடம் இருந்து கருத்துக்கள் இதுவரை கிடைக்கவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்