தமிழக சிறைச்சாலைகளில் உள்ள சூழல்: ஹென்றி ஃடிபேன் பேட்டி

தமிழக சிறைச்சாலைகளில் உள்ள சூழல்: ஹென்றி ஃடிபேன் பேட்டி

புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சூழலில், தமிழக சிறைச்சாலைகளில் உள்ள சூழல் மற்றும் சிறைச்சாலைகளில் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி ஃடிபேன் தமது கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.